An file Tiruvaḷḷuvar (ar a dtugtar Vaḷḷuvar freisin) a chum an Tirukkural, m鏎shaothar litr甐chta agus fealsachta as Tamailis chlasaiceach a mhneann na prionsabail eitice agus mor嫮tachta is g?le saol su壾lceach fitach a chaitheamh. T?1330 kural (leathrann seacht bhfocal) sa t嶧cs, arna dtabhairt le ch嶯le in 133 caibidil deich leathrann, agus t?na caibidl?arna n-eagr?i dtr?mh鏎ghra, faoi na teidil Su壾lce, Maoin agus Gr? C?gur as Tamailis a cumadh an t嶧cs seo a ch嶧duair, t?f甏inne uil甐ch ann agus is f嶯dir ?a l嶧mh anois i mbreis agus 40 teanga de chuid na hIndia agus de chuid an domhain mh鏙r.
-----
உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழியில் தோன்றி உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிற திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், மனித வாழ்வியலுக்குத் தேவையான அடிப்படைக் கருத்துக்களைக் கொண்ட அற்புதமான தத்துவநூல். ஏழுசொற்களால், ஈரடியாய், குறள்வெண்பா யாப்பில் 133 அதிகாரங்கள் 1330 குறட்பாக்களைக் கொண்ட அறம், பொருள், இன்பம் பற்றி உரைக்கின்ற முப்பால் எனப்படும் ஒப்பற்ற இலக்கிய நூல். திருக்குறள் தமிழ் மொழியில் தோன்றியிருந்தாலும் உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வியல் அறங்களை எடுத்துரைக்கும் நூல். உலக அளவில் 107 மொழிகளுக்கு மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்.
-----
The Tirukkural is a celebrated literary and philosophical work written in classical Tamil by the poet Tiruvaḷḷuvar, known also as Vaḷḷuvar. It teaches the basic tenets of ethics and morality necessary for a good life. It is in 1330 short couplets called kurals, each consisting of seven words, presented in groups of ten kurals in 133 chapters which, in turn, are grouped into three main sections, on virtue, wealth and love. Although the Tirukkural first appeared in the Tamil language, its appeal is universal. It has been translated into at least 40 Indian and non-Indian languages.
外文書商品之書封,為出版社提供之樣本。實際出貨商品,以出版社所提供之現有版本為主。部份書籍,因出版社供應狀況特殊,匯率將依實際狀況做調整。
無庫存之商品,在您完成訂單程序之後,將以空運的方式為你下單調貨。為了縮短等待的時間,建議您將外文書與其他商品分開下單,以獲得最快的取貨速度,平均調貨時間為1~2個月。
為了保護您的權益,「三民網路書店」提供會員七日商品鑑賞期(收到商品為起始日)。
若要辦理退貨,請在商品鑑賞期內寄回,且商品必須是全新狀態與完整包裝(商品、附件、發票、隨貨贈品等)否則恕不接受退貨。